விஜய்யுடன் சிறிது நேரம் விளையாண்டேன், வெளிப்படையாக கூறிய மாஸ்டர் பட நடிகர்

தளபதி விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்யுடன் அவரது நண்பர்கள் சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் பிரேம் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அண்மையில் இவர் அளித்த பேட்டியில் ” மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் அவர்களுடன் நான் badmiton விளையாண்டேன் என்றும் அந்த விடியோவை படம் வெளிவந்த பிறகு நான் வெளியிடுவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!