வலிமை படம் பற்றி வந்த அப்டேட்- இப்படி இருந்தா மாஸ் தான், கொண்டாடும் ரசிகர்கள்

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது, பின் அடுத்தகட்டமாக படப்பிடிப்பு சென்னையில் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் நடந்து வருகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாக படம் குறித்து எந்த தகவலும் இல்லை, இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரல் ஆகிறது.

அது என்னவென்றால், குடும்பம், ஆக்ஷன் படமாக படம் செல்லும் என்றும் தீரன் படத்தை விட இதில் ஆக்ஷன் மாஸாக இருக்கும் என்கின்றனர்.

மேலும் இதில் அஜித் இரட்டை வேடம் என்றும் ஒன்று போலீஸ் மற்றொன்று மங்காத்தா இருந்த அஜித்தின் வினாயக் மஹாதேவ் கதாபாத்திரம் போல் இருக்கும் என்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!