பிறந்தநாள் அன்று ரசிகரை சந்தோஷத்தில் ஆழ்த்திய விஜய்- வேறலெவல்

பிரபலங்கள் என்றாலே அவர்களை சந்திக்க ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள். நடிகர்களும் தங்களுக்கு இருக்கும் பிஸியான வேலைகளுக்கு நடுவில் ரசிகர்களை சந்தித்து தான் வருகிறார்கள்.

அப்படி அண்மையில் கண் பார்வை இல்லாத தம்பதி விஜய்யை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை கூற தளபதியும் இந்த விஷயம் கேள்விப்பட்டு அவர்களை சந்தித்துள்ளார்.

இந்த நேரத்தில் மற்றொரு ரசிகரை விஜய் சந்தித்துள்ளார். அதுவும் ரசிகருக்கு அன்று பிறந்தநாளாம், அதை மறக்கவே முடியாது என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!