இதுவரை எந்த படங்களும் செய்யாத மாஸான சாதனை! கலக்கும் தர்பார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று தர்பார் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

திருவிழா போல கொண்டாட்டங்கள் இன்று அதிகாலை பல தியேட்டர்களில் நடைபெற்றன. ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகத்துடன் படத்தை கண்டு மகிழ்ந்ததை காண முடிந்தது.

அண்டை மாநிலமான கேரளாவில் இப்படம் 350 தியேட்டர்களுக்கும் அதிகமாக வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வந்த படங்களிலேயே தர்பார் படத்திற்கு தான் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் தர்பார் படத்திற்கு கிடைத்திருக்கிறதாம்.

இது முழுக்க முழுக்க ரஜினியின் மாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!