பிரபல நடிகருக்கு கிடைத்த ஜாக்பாட்..!! முந்திக்கொண்ட சேனல் நிர்வாகம்..!!


பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘நிமிர்’. இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் டி குருவில்லா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பொதுவாக, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகுதான் அதன் தொலைக்காட்சி உரிமை விற்பனையாகும். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே பெரும் தொகை கொடுத்து விஜய் டிவி வாங்கியிருக்கிறது.

‘குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம் இது’ என விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!