கேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் பிகில் கேரளாவில் ரூ 20 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது, அதிலும் இதுவரை கேரளாவில் ரிலிஸான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்தது பிகில் தானாம்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஐ, மெர்சல், தெறி, 2.0, கபாலி ஆகிய படங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது, விஜய்யின் முந்தைய படமான சர்கார் அங்கு மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!