தல பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்தாதற்கு காரணம் தெரியுமா..? அதிரடியாக பதில் கூறிய நடிகை..!!


நடிகர் அஜீத்துக்கு சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது . பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் என அனைத்தையும் ட்ரெண்ட் செய்து அவருடைய ரசிகர்கள் தெறிக்கவிடுவார்கள்.

ஆனால் அஜித் ஒருநாளும் இந்த சமூக வலைத்தள பக்கத்தில் எட்டிக்கூட பார்ப்பதில்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அது ஏன் என்று இன்று வரை பலருக்கு தெரியவில்லை. சமீபத்தில் இதுகுறித்து அஜீத்துடன் வீரம் வேதாளம் போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகை வித்யூலேகாவிடம் கேட்கப்பட்டது . அதற்கு அவர் தன் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் சண்டைபோடுவது அஜீத் சாருக்கு பிடிக்காது.

இதனால் தான் அஜித் சமூக வலைதளங்களுக்கு வருவது இல்லை என்ற உண்மையை தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!