உள்ளாடை போட மறந்த ரகுல் ப்ரீத் சிங்? – சர்ச்சைக்குள்ளான புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார்.

கடைசியாக இவர் நடித்த ‘என்.ஜி.கே’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படம் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். ஒல்லியான உடலமைப்பை வைத்துள்ள அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ள ரகுல் ப்ரீத் சிங் “தி தி பியார் தி” என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வெளிவந்து படு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், எங்கே தனது மார்க்கெட் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தில் இருந்துகொண்டே இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டில் உள்ளாடை அணியாமல் ஷர்ட் மட்டும் அணிந்துக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பது போல் இருந்தாலும் சில நெட்டிசன்ஸ் என்னமா இப்படியெல்லாம் போஸ் கொடுக்குறீங்க என கூறி புலம்பி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.