லாஸ்லியாவை தள்ளிவிட்ட சாண்டி.! கடுப்பாகி சாண்டியிடம் வாக்கு வாதம் செய்த கவின்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்று 88-வது நாள். இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

டாஸ்கில் சாண்டி லாஸ்லியா மீது மோத அவர் கீழே விழுந்து விடுகிறார். இதனால் டென்ஷனான கவின் ஓரமா விளையாடலாம்ல என சாண்டியிடம் சண்டையிடுகிறார்.

இதோ ப்ரோமோ வீடியோ

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.