கவினின் பெயரை கெடுக்க சாக்ஷி செய்த வேலைகள் – அம்பலமான அதிர்ச்சி ஆதாரங்கள்!

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களுடன் வெளியேறியவர் சாக்ஷி அகர்வால்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவினுடன் காதல் வயப்பட்டார், கவினும் சாக்ஷி பின்னாடி பூனை குட்டி போல சுற்றி கொண்டே இருந்தார்.

https://twitter.com/kavinarmy2/status/1170943021375881216

இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் கவினின் பெயரை கெடுக்க அவருக்கு எதிராக சமூக வளையதளங்களில் ஒரு கூட்டத்தை உருவாக்கி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.