தே… பய்யாவுக்கு விளக்கம் சொன்ன நடிகை..!! என்ன சொன்னாருனு தெரியுமா…?


இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்து திரைக்கு வர இருக்கும் படம் நாச்சியார்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.

அதே சமயத்தில் படத்தில் பயன் படுத்திய தே… என்ற கெட்ட வார்த்தையானது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதிலும் ஜோதிகா பேசியது தான் பெரும் சர்ச்சையாக மாறி பிரச்சனை வெடித்து.

இதனையடுத்து மாதர் சங்கதினர் ஜோதிகா மீதும் பாலா மீதும் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஜோதிகா ஒரு கடைதிறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் படத்தில் பேசிய இந்த வார்த்தை பற்று கேட்கப்பட்டது . அதற்கு ஜோதிகா இது பற்றி தற்போது பேச வேண்டாம். படம் வெளியானால் சர்ச்சைக்கு முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!