ஐஸ்வர்யா தத்தா நடத்திய கேவலமான கவர்ச்சி போட்டோஷூட் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரன்னரானார். தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட நெட்டிசன்கள் பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.