பிகினி உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்த சமந்தா, வைரல் போட்டோ

சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். நல்ல பீக்கில் இருக்கும் போதே தெலுங்கு சினிமாவிற்கு சென்று அங்கும் ஹிட் அடித்தார்.

https://www.instagram.com/p/B102j9lBdPv/

அதை தொடர்ந்து இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வருகின்றார்.

https://www.instagram.com/p/B1qq2sqBuKG/

இந்நிலையில் இவர் கடற்கரையில் பிகினி உடையில் சமீபத்தில் கொடுத்த போஸ் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல்
https://www.instagram.com/p/B102z3EBAui/


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.