கவினை கேள்வி கேட்டு வாங்கிக் கட்டி கொண்ட வனிதா, இதெல்லாம் தேவையா? – வைரலாகும் வீடியோ.!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் நேரடி நாமினேஷன் நடக்க கவின் சேரனையும் ஷெரினையும் நாமினேட் செய்கிறார். கவின் சொன்ன காரணம் ஏற்கும்படியாக இல்லை என வனிதா கேட்க என்னை அவங்க நாமினேட் பண்ணது எனக்கு பிடிக்கல சரியா ஓகேவா என கூறி செருப்படி கொடுத்துள்ளார்.

கவினின் பதிலை கேட்ட ரசிகர்கள் செம செருப்படி என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.