தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில்… எதற்காக தெரியுமா..?


நடிகர் அஜித் ரசிகர்களை பொறுத்தவரையில் கொண்டாடுவதற்காகவே ஏதாவது ஒரு சிறப்பான விஷயம் நடக்கிறது.

இந்த ஆண்டு விநாயகர் தின ஸ்பெஷலாக அஜித்தின் மாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் விவேகம்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு ஏற்றார் போல படமும் நல்ல வசூலை குவித்தது.

இந்நிலையில், இந்த படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆன நிலையில் ரசிகர்கள் விவேகம் 100 நாட்கள் என டாக் செய்து அந்த படத்தின் விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!