கருப்பன் படத்தில் குடும்ப குத்துவிளக்காய் நடித்த தான்யாவா இது.!

சினிமாவில் குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்கும் பெரும் பாலான நடிகைகள் நிஜ வாழ்க்கையில் படு கவர்ச்சியான பேர்வழியாக தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தான்யா ரவிச்சந்திரனும் வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘கருப்பன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் தான்யா ரவிச்சந்திரன் .

https://www.instagram.com/p/Bp9oW4vF2rZ/

இவர் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

❤️ @aamorproduction

A post shared by Tanya Ravichandran (@itstanya_official) on

கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், கருப்பன் படம் தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.