மாலத்தீவில் சன் பாத்… வைரலாகும் மூத்த நடிகையின் வீடியோ

சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்திருந்தவர் நடிகை மந்த்ரா பேடி. இவர் நடித்த ஒரே ஒரு தமிழ் படம் இதுதான்.

இந்தியில் எராளமான சீரியல்களில் நடித்துள்ள இவர், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலக்கியுள்ளார். 45 வயதை கடந்த போதும் தனது உடலை சிக்கென பராமரித்து வருகிறார் மந்த்ரா பேடி.

https://www.instagram.com/p/B0OJMiRgQOc/

அவ்வப்போது அரைகுறை மார்டர்ன் உடைகள் பிகினி என அணிந்து ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் மந்த்ரா பேடி. இந்நிலையில் மாலத்தீவில் நேரத்தை கழித்து வரும் மந்த்ரா பேடி பிகினி உடையில் சன் பாத் எடுத்துள்ளார்.

https://www.instagram.com/p/B0RCVlegsiD/

பிங்க் நிற பிகினியில் படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் மந்த்ரா பேடி. குப்புற படுத்தும் மரத்தில் சாய்ந்தும் போஸ் கொடுத்துள்ள மந்த்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B0ScmDjA0tE/


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.