ஆசையை அடக்குங்க.. யாஷிகாவின் கவர்ச்சியை பார்த்து ஜொள்ளு விடும் நடிகர் – வைரலாகும் போட்டோ.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் யாஷிகா தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது ஒன்றும் புதியதல்ல.

சமீபத்தில் கூட கொஞ்சம் மோசமான கவர்ச்சியில் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை எங்க வைத்திருந்தார்.

ஏங்கியது என்னவோ ரசிகர்கள் மட்டுமில்ல.. நம்ம பிரேம் ஜியும் தான். ஆம் யாஷிகாவின் கவர்ச்சி போட்டோவை பார்த்த அவர் ஜொள்ளு விடுவது போல ஜிப் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/iamyashikaanand/status/1152572194876055553

இதனை பார்த்த ரசிகர்கள் முரட்டு சிங்கிள் நீங்க.. ஆசையை அடக்குங்க என கூறி அவரை கலாய்த்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.