யாஷிகா செஞ்ச விஷயத்தை பார்த்தீங்களா? வைரலாகும் வீடியோ!

சமீப காலமாக, சமூக வலைத்தளத்தில் பல்வேறு சவால்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பிட்னெஸ் சேலஞ், கிகி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், EatTheBean சேலஞ், உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இளைஞர்கள் மத்தியில் மட்டும் இன்றி பிரபலங்கள் மத்தியிலும் மிகவும் ட்ரெண்ட் ஆனது.

இதை தொடர்ந்து தற்போது `பாட்டில் கேப் சேலஞ்ச்’ என்ற புதிய விளையாட்டு ஒன்று, சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/BzLmr1flWhn/

இந்த சவாலை நடிகை யாஷிக்காவும் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து செய்துள்ளார். ஏற்கனவே இந்த சவாலை ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து பிரபலங்களும் ஏற்று செய்து வரும் நிலையில் யாஷிகா வின் வீடியோ வைலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.