இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது..!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!!


பிரேம்ஜி இப்படியே பேசிக் கொண்டிருந்தால் நிச்சயம் உங்களுக்கு திருமணமே நடக்காது என்று நெட்டிசன்ஸ் அவரை கலாய்க்கிறார்கள்.

38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரேம்ஜி அமரன். பய பக்தி உள்ள குடும்ப பெண்ணாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பிரேம்ஜி.

கோவிலும், வீடுமாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறாராம் பிரேம்ஜி. இதை நாங்க சொல்லவில்லை அவரின் அப்பா கங்கை அமரன் தான் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

பிரேம்ஜி
மீம்ஸ்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசம் குறித்த மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரேம்ஜி அமரன்.

பேச்சுலர்
சிங்கிள்

கடைசிவரை நீங்க என்றென்றும் பேச்சுலர் தான் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

டிபன்
கடைசி

உங்களுக்கு கடைசிவரைக்கும் டிபன் தான்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!