யோகா உடையில் வெளியில் வந்த ராகுல் ப்ரீத்.. வைரலாகும் வீடியோ

நடிகை ராகுல் ப்ரீத் சிங் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வருகிறார். தேவ், NGK படங்கள் தோல்வி அடைந்தாலும் அவர் நடித்த De De Pyaar De என்று ஹிந்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்து ராகுல் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ராகுல் ப்ரீத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகியுள்ளது.

https://www.instagram.com/p/BzYX5A_gntI/

ராகுல் யோகா க்ளாஸ் முடித்துவிட்டு வெளியில் யோகா உடையில் அப்படியே வெளியே வந்தபோது அவரை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.