ரொம்ப ஓவரா போறீங்க.. எச்சரிக்கும் கவின் – பிக் பாஸ் ப்ரோமோ 3 இதோ.!

ரொம்ப ஓவரா போறீங்க என கவின் மதுமிதாவை எச்சரிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 8-ம் நாளிற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் மதுமிதா ஒரு புறம் பேச அதனை கவினும் ஷாக்ஷியும் சேர்ந்து கிணடலடித்து எச்சரிப்பது போல இந்த ப்ரோமோ காட்டப்பட்டுள்ளது.

ஆனால் கவின் யாரை எச்சரிக்கிறார்? என்பதையெல்லாம் இன்று இரவு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.