மேயாத மான் இந்துஜாவா இது? வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா. இந்த படத்திற்கு பிறகு பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை போல இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செம கியூட்டாக இருக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் குழந்தை பருவ வீடியோவா என வியந்துள்ளனர்.

ஆனால் அதன் பிறகு தான் தெரிய வந்துள்ளது அது ஒரு அப் வீடியோ என்று. இதோ அந்த வீடியோ உங்களுக்காக

https://www.instagram.com/p/BzNk_BMgDE7/?utm_source=ig_embed

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.