பிக் பாஸ் வீட்டில் முகினுடன் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா – வைரலாகும் வீடியோ.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறார் லாஸ்லியா.

இவருடைய ரசிகர்கள் தலைவி தலைவி என உருகி வருகின்றனர். லாஸ்லியாவின் புகைப்படம், வீடியோ என எது வெளியானாலும் செம வைரலாகி விடுகிறது.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் மலேசிய பாடகர் முகின் மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து மழையில் செம ஆட்டம் போட்டுள்ளார். ஆனால் இந்த காட்சி பிக் பாஸ் எபிசோடில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/Kuttymaa_/status/1144458431799025665

இதனால் நெட்டிசன்கள் அடேய் ஏண்டா இதெல்லாம் கட் பண்ணீங்க என பிக் பாஷை திட்டி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.