ஆல்ய மானசாவின் முன்னாள் காதலர் இந்த படத்தில் நடித்துள்ளரா? வைரலாகும் புகைப்படம்

சின்னத்திரையில் ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ஆல்யா. இவர் தற்போது அவருடன் நடிக்கும் சஞ்சீவை காதலித்து நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

ஆல்யா மானஸ் என்ற நடன இயக்குனரை முன்பு காதலித்து வந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். மானஸ் தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.

இவர் சமீபத்தில் வெளியான நீயா 2 படத்தில் வரலட்சுமிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்து சில படங்களில் நடிப்பதற்கு கம்மிட் ஆகியுள்ளார். இனி படங்களில் நடிப்பதையே முக்கியமாக கவனம் செலுத்தவுள்ளாராம் மானஸ்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.