பிக்பாஸ் ஷெரினா இது! நீச்சல் உடையில் என்னம்மா போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க!

தமிழ் பிக்பாஸின் மூன்றாவது சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதன் முதல் சீசனில் மாடல் ஆரவ்வும் இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகாவும் டைட்டில் வென்றிருந்தார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, தான் பங்கேற்பதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சூசகமாக தெரிவித்திருக்கும் நடிகை ஷெரின், என்னுடைய அடுத்த பயணத்துக்காக ஆர்வமாக உள்ளேன். ஓர் இடத்தில் இரண்டு வாரங்கள் தங்குவதே பெரிய விஷயம். பொறுமை இழந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

https://www.facebook.com/KnowSherin/photos/a.521801844659328/1431419010364269/?type=3


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.