அறைகுறை ஆடையுடன் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்த ஷாலு ஷாமு

பிரபல யூடியூப் சேனலுக்கு அறைகுறை ஆடையுடன் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்த நடிகை ஷாலு ஷாமு.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஷாலு ஷாமு.

தற்போது பிரபல யூடியூப் சேனல் நடிகை ஷாலுவின் புகைப்படத்தை வெளியிட்டுயுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகை தொப்புள் தெரிகிற அளவுக்கு உடையை அணிந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உனக்கு இது தேவையா எனக் கேட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/By0x20VhnmT/

நடிகை ஷாலு ஷாமு தற்போது விஜய் தொலைக்காட்சியில் வரவிருக்கும் பிக் பாஸ் 3 வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.