கர்ப்பமான நிஷா எப்படி இருக்கார் பாருங்க, கணேஷ் வெங்கட் ராமன் வெளியிட்ட புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் கணேஷ் வெங்கட் ராமன்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அமைதியான சாதுவான மனிதர் என பெயரெடுத்தவர்.

https://twitter.com/talk2ganesh/status/1139366690167250945

சீரியல்களில் நடித்து வந்த இவரது மனைவி நிஷா கர்ப்பமாக இருந்து வந்தார்.

தற்போது கணேஷ் தன்னுடைய மனைவி நிஷா மற்றும் அவருடைய பெற்றோர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை பெற்று வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.