மாஸ் ஹீரோவாக மாறுகிறார சந்தானம்? டகால்டி படத்தின் போஸ்டர்!

நடிகர் சந்தானம் முதலில் சின்னத்திரையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர், அதன் பிறகு சினிமாவில் காமெடி நடிகராக கால் பதித்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வெற்றி கண்டவர்.

மேலும் சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்து வருகிறார், கடைசியாக தில்லுக்குதுட்டு இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது, நிலையில் சந்தானம் டகால்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

https://twitter.com/iamsanthanam/status/1136482885391675392

இந்த திரைப்படத்தை விஜய் ஆனந்த் இயக்கி வருகிறார் படத்திற்குVijaynarain இசையமைத்து வருகிறார், ஒளிப்பதிவாளராக தீபக் குமார் எடிட்டராக சுரேஷும் பணிபுரிந்து வருகிறார். 18 ரியல் எஸ் பி சௌந்தரி மற்றும் ஹேண்ட் மேட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது, படத்திற்கு டகால்டி என பெயர் வைத்துள்ளார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.