தைரியமாக சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த மஹிமா, இதோ இதை பாருங்க

மஹிமா சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். அதை தொடர்ந்து குற்றம்-23 படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

தற்போது இவர் விக்ரம் பிரபு நடித்திருக்கும் அசுரகுரு படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தைரியமாக புகைப்பிடிக்கும் காட்சியில் கூட நடித்துள்ளார், இதோ…