தனுஷூடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்!

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் விஐபி2.

இந்த திரைப்படம் முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்திலும் நடிகை அமலா பால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Amala_ams/status/1129376727698890752

வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் போது சவுந்தர்யா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அமலா பால் விளையாடும் புகைப்படத்தை இன்று அவர் வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.