தொகுப்பாளினி டிடியா இது: இந்த முறை வேறலெவல் மாஸ் வீடியோ இதோ!

தமிழகத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தனது அழகான பேச்சின் மூலம் உருவாக்கியவர், விஜய் டிவி புகழ் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் இதுவரை செய்யவில்லை, ஒரு தொகுப்பாளினி டிடி. கடந்த 20 வருடங்களாக சின்னத்திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறார் இவர் மட்டுமே.

அவருக்கு சமீபத்தில் கூட 20 வருடங்கள் சின்னத்திரையில் கலக்கியவர் என்று ஒரு அங்கீகாரமும் கொடுத்தார். இவர் கடைசியாக என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார், அதன்பிறகு விருது விழா தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

இப்போது மீண்டும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் 2 சீசன் மூலம் கலக்க வருகிறார். அதற்கான புரொமோ வேறலெவலில் செம மாஸாக இருக்கிறது. இதோ பாருங்க.

https://www.instagram.com/p/BxbbGPjHnD7/