பிரபல நடிகைக்கு இப்படியொரு சோதனையா..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


நடிகை ராய் லட்சுமி கிளாமரான நடிகை என்பது போல பலரின் மைண்ட் செட்டாகிவிட்டது. தாம் தூம் படம் மூலம் ஒரு ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்த இவர் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து வந்தாலும் இவர் சில படங்களில் கேமியோ ரோல், ஐட்டம் பாடல் என வந்து போகிறார்.

இந்நிலையில் இவரது படங்களில் 50 வது படமாக சமீபத்தில் ஜூலி 2 வெளியானது. இது ஒரு அடல்ட் படமாக இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற தவறிவிட்டது.

ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பாகி ரிலீஸ் ஆனது. ஏறக்குறைய எல்லா செலவுகளும் சேர்த்து ரூ 30 கோடியில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ரூ 1 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

ரசிகர்களை ஈர்க்க தவறியதற்கு காரணம் இப்படத்தின் கதை தான் என சினிமா வியாபார வட்டாரம் தெரிவித்துள்ளது.


மேலும் ஜூலி 2 விரைவில் தோல்விப்படமாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்கள்.

ஹிந்தியில் முதல் படம் என்றாலும் கூட அவரின் 50 வது படம் இப்படி ஒரு நிலைமையை சந்தித்துள்ளது அவருக்கு பெரும் ஏமாற்றமே.

சமீபத்தில் வந்த ஹர ஹர மஹா தேவகி, அவள் போனேற அடல்ட் படங்கள் வெற்றி பெற்றாலும் ஜூலி 2 இப்படியானது எதிர்பாரத ஒன்று.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#