வெளவால் மாதிரி தொங்கிட்டு, யோகாவாமாம்… கலாய் வாங்கும் நடிகரின் மனைவி

பிரபல டிவி தொகுப்பாளர் கீர்த்தி நடிகர் சாந்தனுவை திருமணம் செய்துகொண்டார். அவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது அவர் தன் உடலை பிட்டாக வைப்பதற்காக aerial yoga செய்ய ஆரம்பித்துள்ளாராம். அந்தரத்தில் தொங்கியபடி செய்யும் யோகாவான இதை நீண்ட ஆசைக்கு பிறகு தற்போது செய்ய ஆரம்பித்திருப்பதாக கூறியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/KikiVijay/status/1125429651495505920

அதை ரசிகர் ஒருவர் கிண்டல் செய்ய, அதற்கு பதில் அளித்த கீர்த்தி, “நீங்கள் முதலில் பண்ணி பாருங்க.. அப்புறம் தெரியும்” என பதில் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.