கில்லியில் நடித்த விஜயின் தங்கச்சி செய்த வேலை – புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க விஜய்க்கு தங்கையாக நான்சி ஜெனிபர் நடித்திருந்தார்.

https://www.instagram.com/p/BweSXDZlf40/

அதன் பின்னர் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பாம்பை கொஞ்சி முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்கடைய செய்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.