படு மோசமாக அரை நிர்வான போஸ் கொடுத்த கோவா பட நடிகை பியா பாஜ்பாய்.!

விஜய் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான பொய் சொல்லப் போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய்.

அதன் பின் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டார்.

View this post on Instagram

Lay low and boss up

A post shared by Pia Bajpiee (@piabajpai) on

அந்த படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தது இவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படங்களிலும் நடித்திருந்தார்.

மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் இயங்கி வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

https://www.instagram.com/p/BwoZ3ZrnYuq/

தற்போது படங்கள் இன்றி தவித்து வரும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

https://www.instagram.com/p/BwJTDQVHkt3/

அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் உள்ளாடை அணியாமல் மார்பகம் நன்றாக தெரியும்படி படு, மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.