ஐட்டம் என சொன்ன அஜித் ரசிகரை அசிங்கமாக திட்டிய ஓவியா – சர்ச்சை ட்வீட்.!

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகை ஓவியா.

இவர் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #AskOviya என்ற ஹேஸ்டேக் மூலமாக லைவ் சேட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என கேட்டுள்ளார்.

https://twitter.com/OviyaaSweetz/status/1122888344638070784

இதற்கிடையில் அஜித் ரசிகர் ஒருவர் ஐட்டத்தை கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற என கேட்க கோபமான ஓவியா அது உங்கம்மா தான் என ஆபாசமாக பதிலடி கொடுத்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.