பிரம்மாண்டமாக நடைபெற்ற குறளரசன் வரவேற்பு நிகழ்ச்சி… கலந்து கொண்ட திரைப்பிரபலங்களின் புகைப்படங்கள்

பிரபல திரைப்பட நடிகரான சிம்புவின் தம்பி குறளரசன் திருமணம் சமீபத்தில் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெறும் எனவும், அதில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடந்த இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வெங்கட்பிரபு, சித்தார்த், பிரேம்ஜி, சூர்யா போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

https://twitter.com/StrArmy/status/1122907675669307392

https://twitter.com/PrabuTalkies/status/1122923783013031936


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.