ராஜா ராணி மானஸாவின் வீடியோவை பதிவிட்ட விஜய் டிவி.! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் தற்போது மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது ராஜா ராணி தொடர் என்றே கூறலாம். அதில் வரும் சஞ்சீவ் என்றே மானசா தற்போது காதலித்து வருகின்றனர்.

இந்த தொடரின் மூலம் இவர்கள் இருவருக்கும் மிகவும் பிரபலமான சீரியல் ஜோடிகள் என்ற விருதும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது சஞ்சீவை காதலித்து வரும் மானசா ஏற்கனவே சஞ்சீவை என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி மானசாவின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் மானசா தூங்கிகொண்டிருக்கையில் அவரது வாயில் யாரோ தண்ணீர் ஊற்றுகிறார்.

https://www.instagram.com/p/Bvtj8wZHJPT/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again