அடிக்கிற வெயிலுக்கு இதவிட வேற என்ன செய்ய காஜல் அகர்வால்

தெலுங்கில் சீதா படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் பெரிய பிஷினஸ் செய்யும் பெண்ணாக நடிக்கிறார். இந்த படப்பிடிப்பின் போது அடிக்கிற வெயிலுக்கு இதவிட வேற என்ன செய்ய என கேட்கும் வகையில் ஐஸ் டப்பில் படுத்தமேனிக்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

தெலுங்கில் இளம் நடிகர் சீனிவாஸ் பெல்லம்கொண்டி உடன் மீண்டும் இணைந்துள்ளார் காஜல் அகர்வால். இவர்களின் கூட்டணியில் முதல் படம் அவ்வளவாக போகாவிட்டாலும், மீண்டும் சீதா படத்தில் இணைந்துள்ளனர்.

https://www.instagram.com/p/BvxwQPYnz86/?utm_source=ig_embed

இதில் காஜல் அகர்வால் மிகப்பெரிய பிஷினஸ் செய்யும் பெண்ணாக நடிக்கிறார். இவர் சீனிவாஸை காதலிக்கிறார். நடுவில் ஒரு தற்காலிக காதல் தடை ஏற்படுகிறது. அதை வில்லனாக நடிக்கும் சோனு சூத் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதே கதை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.