விருது விழாவில் உடையை சரி செய்யும் ஸ்ருதிஹாசன் வைரலாகும் வீடியோ..!

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர். தற்போது இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

டிவி ஷோ, மியூஸில் கான்செர்ட் என அந்த பக்கம் சென்றுவிட்டார், இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு விருது விழாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் அணிந்து வந்த உடை செம்ம கவர்ச்சியாக இருந்தது, இதனால், கொஞ்சம் தர்மசங்கடமாகவே இருந்தார்.

அதை விட அவர் உடையை சரி செய்த போது, அதை ஒரு கேமராமேன் படம்பிடிக்க, அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவிட்டது, இதோ..

https://www.instagram.com/p/Bs5QUDDgs-M/