உடல் எடையை குறைத்து படு மாடர்னாக மாறிய சரவணன் மீனாட்சி ரக்ஷிதா!

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பல வருடங்களாக பல சீசன்களை கடந்து ஒளிபரப்பான சீரியல் சரவணன் மீனாக்ஷி.

இந்த சீரியலில் மீனாக்ஷியாக நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா. இவர் தற்போது ஜீ தமிழ் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை ரக்ஷிதா உடல் எடையை குறைத்து ஸ்லிமாகவும் மாடர்னாகவும் மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Bu_IKu6hdOK/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/BvOu8AiBg4R/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/BvQ14ZUhDm7/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/BvTISEaBndT/?utm_source=ig_embed