சினிமா பிரபலங்கள் எந்த வயசுல திருமணம் முடிச்சாங்கனு தெரியுமா..?


நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும். வாய்ப்புகள் வராது. அம்மா, அக்கா ரோல்கள் தான் கிடைக்கும் என்பது இந்திய சினிமாவில் எழுதப்படாத விதி.

அதனாலேயே நடிகைகள் அனைவரும் குறைந்தபட்சம் 30 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பார்கள். 30 வயதை தாண்டியும் முன்னணியிலேயே இருக்கும் நடிகைகள் மார்க்கெட் மங்கும் வரை மாங்கு மாங்கு என நடித்து விட்டு மார்க்கெட் போன பிறகு திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், முன்னணி நடிகைகள் காஜல் அகர்வால், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் 30 வயதை தாண்டியும் மார்க்கெட் சொல்லிகொள்ளும் படி இருப்பதால் தங்களது திருமணத்தை எதாவது ஒரு சாக்கு சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார்கள்.

சரி, நம்ம நடிகர், நடிகைங்க எந்த வயசுல திருமணம் செஞ்சிகிட்டாங்கனு வாங்க பாக்கலாம்..!

நடிகை சமந்தா – 30வது வயதில்

நடிகை நமிதா- 36வது வயது

நடிகை நஸ்ரியா – 19வது வயது

நடிகை அசின் – 30வது வயது

நடிகர் நகுல் – 33வது வயது

நடிகர் சேதுராமன் – 31வது வயது

நடிகை சங்கவி – 39வது வயது

நடிகர் பாபி சிம்ஹா – 33வது வயது

நடிகர் மாதவன் – 29வது வயது

நடிகர் ஜீ.வி.பிரகாஷ்குமார் – 26வது வயது

நடிகர் கார்த்தி – 34வது வயது

நடிகர் விக்ரம்பிரபு – 20வது வயது

இயக்குனர் அட்லி – 31வது வயது

நடிகர் ரம்யா கிருஷ்ணன் – 33வது வயது

நடிகர் அருண்விஜய் – 29வது வயது

நடிகர் விக்ரம் – 26வது வயது

நடிகர் சூர்யா – 31வது வயது

நடிகை ஸ்னேஹா – 31வது வயது

நடிகர் ரஜினிகாந்த் – 31வது வயது

நடிகர் சிவகார்த்திகேயன் – 25வது வயது

நடிகர் தனுஷ் – 21வது வயது

நடிகர் அஜித் – 29வது வயது

நடிகர் விஜய் – 25வது வயது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#