சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜனுக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?குவியும் வாழ்த்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியல் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரஜன்.
இவர் நடிகையான சாண்ட்ராவை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், சமீபத்தில் சாண்டா கர்ப்பமாக இருப்பதா பிரஜன் தெரிவித்திருந்தார்.

https://www.instagram.com/p/Btvwp5DhA-U/?utm_source=ig_embed

அதுமட்டுமின்றி குழந்தையை பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், இருவருமே பெண் குழந்தைகள் என்று தகவல்கள் வந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.