சிம்புவா இது? – லண்டனில் இருந்து வெளியான புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவாக தான் வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்திலேயே சிம்பு உடல் எடை கூடி தொப்பையுடன் இருந்ததால் நெட்டிசன்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு உள்ளானார்.

இதனையடுத்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து பிட்டாகுவதற்காக லண்டன் சென்றிருந்தார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை சிம்பு வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இதில் சிம்புவின் உருவம் சரியாக தெரியாததால் சிம்பு உடல் எடையை குறைத்து விட்டாரா? இல்லையா? என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.