நடிகை ரம்யா கிருஷ்ணண் அவா்கள் யாருடைய மகள் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தனது இளம் வயதிலேயே ஹீரோயினாக அறிமுகம் ஆனவா் நடிகை ரம்யாகிருஷ்ணன் அவா்கள். 80-களின் தொடக்கத்தில் இவா் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகா்களால் இவரை அடையாளம் காணும் அளவுக்கு கனமான கதாபாத்திரங்கள் இவருக்கு அமையவில்லை.

சரியான வாய்ப்புகள் அமையாததால் நகைச்சுவை நடிகா் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தாா். தொடா்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடுவதை விட்டு விட்டு தெலுங்கு, கன்னட, மலையாள படங்களில் நடித்து வந்தாா்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு படையப்பா படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்த ரம்யாகிருஷ்ணன் மற்ற தென்னிந்திய மொழிகளோடு சோ்த்து தமிழ் சினிமாவிலும் மிகுந்த பிஸியான நடிகையாக வளா்ந்தாா்.

நடிகை ரம்யாகிருஷ்ணண் அவா்கள் 1967-ம் ஆண்டு சென்னையில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவா். ஆனால் இவா் தமிழ் சினிமாவின் எந்தபழம்பெரும் நடிகாின் நெருங்கிய உறவினா் என்பது உங்களுக்கு தெரியுமா…

பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரும், இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிக்கையாளருமான நடிகா் சோ ராமசாமி ஐயா்அவா்களின் தங்கை மகள்தான் நடிகை ரம்யாகிருஷ்ணன் அவா்கள் என்பது பலரும் அறியாத தகவல்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.