தளபதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் தான் ஹீரோ – விஜய் அறிவிப்பு.!

இவருடைய வாழ்க்கை வரலாறெல்லாம் படமானால் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இயக்குனர் ஏ.எல் விஜய் கலந்து கொண்ட போது அவரிடம் விஜயின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவீர்களா? என கேட்டனர்.

அதற்கு விஜய் இயக்குவேன். அதிலும் ஹீரோவாக சஞ்சய் நடித்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் இயக்குனர் விஜய் சொன்னது நடக்க வேண்டும் என தன்னுடைய ஆசையா வெளிப்படுத்தி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.