எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அறந்தாங்கி நிஷா இவ்வளவு படித்துள்ளாரா.! மணிமேகலை சொன்ன செம தகவல்.!

நாகேஷ், கவுண்டமணி-செந்தில், வடிவேலு என பல காமெடியன்கள் தமிழ் சினிமாவில் உள்ளார்கள். பெண்களில் பார்த்தால் முதலில் நியாபகம் வருவது மனோரமா ஆச்சி அவர்கள் தான்.

பின் அவர் இல்லாத குறையை கோவை சரளா அவர்கள் செய்தார், இப்போது பெண்களில் ஏகப்பட்ட காமெடி நடிகைகள் வந்துவிட்டார்கள். அப்படி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் காமெடியால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார் அறந்தாங்கி நிஷா.

அந்நிகழ்ச்சியை தொடர்ந்து படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இப்படி தன்னை தானே கலாய்த்துக் கொள்வதும், மற்றவர்களை காமெடி செய்வதுமாக இருக்கும் நிஷா என்ன படித்துள்ளார் தெரியுமா. அவர் MBA முடித்துள்ளாராம், இதனை தொகுப்பாளினி மணிமேகலை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.