மீண்டும் போட்டோ ஷூட் நடத்தி வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படு ஹீரோக்களுடன் தான் சுற்றி வருகிறார். கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் அம்மணிக்கு சரிவர அமையாததால் கவர்ச்சியை கையில் எடுத்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அம்மணிக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடிகர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ஆண்ட்ரியா. தற்போது மேலும் ஒரு ஷாக்கையும் கொடுத்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.