“என்ன கன்றாவி இது” பிக்பாஸ் வைஷ்ணவி வெளியிட்ட புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. இந்த நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களிடம் இருந்தே இவரின் கேரக்டர் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு வைஷ்ணவி தற்போது தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

மேலும் அவர் தற்போது நீல நிற லிப்ஸ்டிக் போட்டு ஒரு போட்டோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மிக மோசமாக அவரை கலாய்த்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.